Author : Rajith

1544 Posts - 0 Comments
Uncategorized

சூதாட்டத்தில் ஈடுபட்ட 14 பேர் கிளிநொச்சியில் கைது

Rajith
பயணக் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும், கிளிநொச்சி மருதநகர் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்டமைக்காக 14 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதன்போது சந்தேக நபர்களிடமிருந்து 4 இலட்சத்து 15 ஆயிரம் ரூபா பணமும் மீட்கப்பட்டுள்ளது. கிநொச்சி பொலிஸ் நிலைய
இலங்கை

மரத்தின் கிளை முறிந்து விழுந்ததில் பஸ்ஸுக்காக காத்திருந்த மூவர் படுகாயம்

Rajith
மரமொன்றின் பாரிய கிளை பஸ் தரிப்பிடத்தில் முறிந்து விழுந்ததில் பஸ்ஸுக்காக காத்திருந்த மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்த மூவரும் டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக
உலகம்

சீன குடியிருப்பு பகுதியில் எரிவாயு வெடிப்பு ; 11 பேர் பலி, 140 க்கும் மேற்பட்டோர் காயம்

Rajith
சீன மாகாணமான ஹூபேயில் ஏற்பட்ட எரிவாயு வெடிப்பில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், 140 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந் நாட்டு மத்திய தொலைக்காட்சி சேவை தெரிவித்துள்ளது. உள்ளூர் நேரம் ஞாயிற்றுக்கிழமை காலை 6:30 மணிக்கு
Uncategorized

டிப்பர் வாகனத்தினாலேயே மிருசுவில் பிள்ளையார் ஆலயம் இடித்தழிப்பு! சாரதி கைது!!

Rajith
யாழ்ப்பாணம் கண்டி நெடுஞ்சாலையில் மிருசுவில் அமைந்திருந்த பிள்ளையார் கோவிலை இடித்தழித்த டிப்பர் வாகனத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் சாரதியையும் கைது செய்துள்ளனர். கொடிகாமத்திற்கும் மிருசுவிலுக்கு இடையில் வீதியோரமாக சிறிய பிள்ளையார் ஆலயம் கடந்த 7ஆம் திகதி
இலங்கை யாழ்ப்பாணம்

சுன்னாகம் பகுதியில் பட்டப்பகலில் வீட்டுக்குள் புகுந்து திருடிய நபர்களுக்கு நேர்ந்த கதி!

Rajith
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் பிரதேசத்தில் பட்டப்பகலில் வீடு புகுந்து திருடிய இருவர் ஊர்மக்களால் நையப்புடைக்கப்பட்டு, பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். தொம்பை வீதியிலுள்ள ஆசிரியர் ஒருவரின் வீட்டிற்குள் இன்று (11) காலை இரண்டு திருடர்களும் நுழைந்து,
Uncategorized

30 ஆண்டுகளின் பின் வீனஸுக்கான நாசாவின் இரு பயணங்கள்

Rajith
கடந்த 30 ஆண்டுகளில் முதல் முறையாக 2008 மற்றும் 2030 க்கு இடையில் வீனஸ் (வெள்ளி) கிரகத்துக்கு புதிய அறிவியல் பயணங்களை தொடங்க நாசா திட்டமிட்டுள்ளது. இந்த பயணம் கிரகத்தின் வளிமண்டலம் மற்றும் புவியியல்
Uncategorized

இலங்கையில் நேற்று 2789 கொவிட் தொற்றாளர்கள் ; கம்பஹா மாவட்டத்தில் அதிகளவானோர் பதிவு

Rajith
நாட்டில் நேற்று 2789 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதில் கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவான(741) கொவிட் நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இதேவேளை கொழும்பு மாவட்டத்திலிருந்து 505 பேரும் களுத்துறை மாவட்டத்தி லிருந்து 181 பேரும் அடையாளம்
Uncategorized

மேல் மாகாணத்தில் பயணக் கட்டுப்பாடுகளை மீறுவோரை கைது செய்ய இன்றும் நாளையும் பொலிஸார் விஷேட நடவடிக்கை

Rajith
மேல் மாகாணத்தில் பயணக்கட்டுப்பாடுகளை மீறும் நபர்களைத் தேடும் விஷேட நடவடிக்கை இன்றும் நாளையும் மேற்கொள்ளப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். முறையான அனுமதியின்றி பயணிக்கும் நபர்கள் மற்றும் வாகனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு மேல்
உலகம்

கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் குடும்பம் அமெரிக்கா அல்லது நியுசிலாந்தில் குடியேறுவதற்கான வாய்ப்பு வழங்கப்படலாம் – அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர்

Rajith
கிறிஸ்மஸ்தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ்குடும்பம் அமெரிக்கா அல்லது நியுசிலாந்தில் குடியேறுவதற்கு அனுமதிக்கப்படலாம் என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் மரைஸ்பெய்ன் தெரிவித்துள்ளார்.இரண்டுசாத்தியக்கூறுகள் குறித்தும் ஆராயப்படுவதாக அறிகின்றேன் என தெரிவித்துள்ள அவர் அமெரிக்கா குறித்தே முக்கியமாக ஆராயப்படுகின்றது எனவும்
இலங்கை

பாதுகாப்பு விவகாரங்களில் ஒத்துழைப்பு குறித்து இந்திய இலங்கை பேச்சுவார்த்தை

Rajith
பாதுகாப்பு விவகாரங்களில் ஒத்துழைப்பு குறித்து இந்தியாவும் இலங்கையும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளன.பாதுகாப்பு அமைச்சில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால்பாக்லேயிற்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின்போது பாதுகாப்பு விவகாரங்களில் ஒத்துழைப்பு குறித்து ஆராயப்பட்டதாக பாதுகாப்பு