இவர் சீனர் அல்லர் இஸ்லாமிய சகோதரர் ; சுமந்திரன் எம்.பி.யின் கருத்துக்கு அங்கஜன் எம்.பி.பதில்
பருத்தித்துறை – மருதங்கேணி வீதி புனரமைப்புப் பணியில் சீனப் பிரஜை ஒரு வர் ஈடுபட்டுள்ளார் என்று தெரிவித்து தமிழ்த் தேசியகூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பின ரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தனது டுவிட்டரில்