Month : September 2021

இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள்

நாளையிலிருந்து போக்குவரத்து சபைக்கு சொந்தமான 5500 பஸ்கள் சேவையில் ஈடுபடுமென போக்குவரத்துச் சபையின் தலைவா் சிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளாா்.

Suki
சுகாதார வழிமுறைகளை பின்பற்றி நாளையிலிருந்து(01) போக்குவரத்து சபைக்கு சொந்தமான 5500 பஸ்கள் சேவையில் ஈடுபடுமென போக்குவரத்துச் சபையின் தலைவா் சிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளாா். போக்குவரத்துச் சபையின் சாரதிகள், பஸ் நடத்துனா்கள் உள்ளிட்ட சகல பணியாளர்களுக்கு
இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள்

வெள்ளை சீனியை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக -தமயந்தி கருணாரத்ன

Suki
வெள்ளை சீனியை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டுப்பாட்டாளர் நாயகம் தமயந்தி கருணாரத்ன தெரிவித்துள்ளார். இதன்படி, இன்று (30) முதல் வெள்ளை சீனியை இறக்குமதி செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள்

நிமல் லன்சா விடுத்துள்ள பணிப்பு – கெரவலப்பிட்டி தொழிற்ட்பேட்டை வீதி அபிவிருத்தியை துரிதப்படுத்துமாறு …

Suki
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களில் பெருமளவானோர் தமது தொழிற்சாலைகளை நிர்வகித்து வரும் வத்தளை, கெரவலப்பிட்டி தொழிற்ட்பேட்டை வீதி அபிவிருத்தி பணிகளை துரிதப்படுத்தி விரைவில் நிறைவு செய்யுமாறு கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள்
இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள்

அடுத்த வாரம் 5 நாட்களுக்கு பாராளுமன்றம் கூடும்

Suki
அடுத்தவாரம் பாராளுமன்ற அமர்வுகள் ஒக்டோர் 04 – 08 ஆம் திகதி வரை ஐந்து நாட்கள் கூடவுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை (04) முழுமையாக பாராளுமன்ற உறுப்பினர்களின் வாய்மொழி மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் வெளிமாவட்டம்

அபிவிருத்திக்கான ஒப்பந்தம் கைச்சாத்து கொழும்பு துறைமுக மேற்கு முனை

Suki
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் 51 வீத பங்குகளை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்குவதற்கான உடன்படிக்கை இன்று (30) முற்பகல் கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது. துறைமுக அதிகார சபையின் சார்பில் அதன் தலைவரும் அதானி நிறுவனத்தின்
இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள் வெளிமாவட்டம்

தலவாக்கலையில் பாரிய விபத்து 6 பேர் காயம்

Suki
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியிலுள்ள ரதல்ல குறுக்கு வீதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 6 பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நுவரெலியாவிலிருந்து தலவாக்கலையை நோக்கிச் சென்று
இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள்

புதிய வரிக்கொள்கையை சிகரெட்டுக்களுக்கு அறிமுகப்படுத்த நடவடிக்கை

Suki
சிகரெட்டுகளுக்கான புதிய வரிக் கொள்கையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் சுகாதார அமைச்சில்
இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள் வெளிமாவட்டம்

மட்டக்குளி ராணுவ முகாம் கட்டளை அதிகாரி தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளார்

Suki
தொட்டலங்க எல்லே விளையாட்டு குழு தலைவரை கொலைச் செய்த சம்பவம் தொடர்பில் மட்டக்குளி இராணுவ முகாமின் கட்டளையிடும் அதிகாரி லெப்ரினன் கேர்ணல் கொழும்பு வடக்கு குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளாா். நேற்று மாலை கைது
இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள்

வாகன உரிமையாளர்களுக்கான அறிவிப்பு – கிழக்கு மாகாணத்தில் …

Suki
கொரோனா தொற்று பரவல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த வாகன அனுமதி பத்திரங்கள் வழங்கும் நடவடிக்கைகள் மீன்டும் நாளை (01) முதல் ஆரம்பமாகுமென கிழக்கு மாகாண மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் வ.ரவீந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடேர்பில்
இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள்

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நாளை முதல் தொடரும்

Suki
நாளைய தினம் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும் மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை அமுலில் இருக்குமென இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார். முன்னதாக நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை நாளை வெள்ளிக்கிழமை