வேனில் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் பெண் உள்ளிட்ட ஐவர் கைது
சியம்பலாண்டுவ பகுதியில் வேனில் ஹெரோயின் போதைப் பொருளை கடத்தியமை தொடர்பில் பெண்ணொருவர் உட்பட ஐந்து பேர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார். இது