மின்சார சபையின் முக்கிய அறிவிப்பு
மின்சார பாவனையாளர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட இலத்திரனியல் பில்லிங் முறையானது பல பிரதேசங்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. தெஹிவளை, இரத்மலானை, களனி, ஸ்ரீ ஜயவர்தனபுர, மாத்தறை மற்றும் அம்பலாங்கொட ஆகிய பிரதேசங்களில் உள்ள மின்சார