யாழில் யாரும் தப்ப முடியாது – பொலிஸார் எச்சரிக்கை.
யாழ்ப்பாண மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட பொலிசார் பூரண ஒத்துழைப்பினை வழங்குவார்கள் என யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத் தெரிவித்துள்ளார். தெல்லிப்பழையில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்