Month : December 2020

இலங்கை

கொழும்பில் மாத்திரம் இதுவரையில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்குத் தொற்று

admin
இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 639 பேரில் 133 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு மாவட்டத்தில் கொவிட் – 19
இலங்கை

மட்டக்களப்பு பழுகாமத்தில் ஆண் ஒருவர் மாயம்!

admin
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பழுகாமத்தைச் சேர்ந்த ஒருவர் நேற்று(புதன்கிழமை) கூலிவேலைக்குச் சென்ற நிலையில் காணாமல் போயுள்ளதாகவும் அவர் பயணித்த, துவிச்சக்கரவண்டி பழுகாமம் குளத்துக்கு அருகில் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். பழுகாமம் 2ஆம்
Uncategorized

நோர்வேயில் பாரிய நிலச்சரிவு: 10பேர் காயம்- 21பேர் மாயம்!

admin
தென்கிழக்கு நோர்வேயில் உள்ள ஜெஜெர்ட்ரம் நகராட்சியின் நிர்வாக மையமான அஸ்க் நகரில் ஒரு பெரிய நிலச்சரிவு ஏற்பட்டதில், 10பேர் காயமடைந்ததோடு 21பேர் காணமல் போயுள்ளனர். மேலும், நிலச்சரிவு ஏற்படுமோ என்ற அச்சத்தில் சுமார் 700
Uncategorized

கொவிட்-19: பிரித்தானியாவில் ஒரேநாளில் 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

admin
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 50ஆயிரத்து 23பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 981பேர் உயிரிழந்துள்ளனர். உலக
Uncategorized

புத்தாண்டு கொண்டாட்டங்களை மக்கள் தவிர்க்க வேண்டும்: அதிகாரிகள் எச்சரிக்கை!

admin
ஒன்று கூடுவது கொவிட்-19 தொற்று பரவலுக்கு வழிவகுக்கும் என்பதால், புத்தாண்டு கொண்டாட்டங்களை மக்கள் தவிர்க்க வேண்டும் என அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். மில்லியன் கணக்கானவர்கள் கடுமையான கட்டுப்பாடுகள் அடுக்குக்குள் நுழைந்ததால் அனைவரும் வீட்டுக்குள்ளே இருக்கும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.
Uncategorized

கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்த அமெரிக்க அரசியல்வாதிக்கு தலைவர்கள் இரங்கல்!

admin
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்த அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் பிரதிநிதிகள் சபைக்கு தேர்வான லூக் லெட்லோவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் வெளியிட்டு வருகின்றனர். அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு அண்மையில் நடந்த
Uncategorized

கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கிய மிகப்பெரிய லத்தீன் அமெரிக்க நாடாக மாறியது அர்ஜென்டினா!

admin
அர்ஜென்டினா கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கிய மிகப்பெரிய லத்தீன் அமெரிக்க நாடாக மாறியுள்ளது. நேற்று (புதன்கிழமை) அதிகாலை 4 மணிக்குப் பிறகு இதன் முடிவு அறிவிக்கப்பட்டதால், ப்யூனோஸ் அயர்ஸின் நியோகிளாசிக்கல் காங்கிரஸின் அரண்மனைக்கு வெளியே விழிப்புடன் இருந்த
Uncategorized

குடியரசுத் தலைவர், பிரதமருக்கு ரஷ்ய அதிபர் புதின் புத்தாண்டு வாழ்த்து

admin
புத்தாண்டில் இந்தியாவுடனான நட்புறவு மேலும் வலுப்பெறும் என்று ரஷ்ய ஜனாதிபதி புடின் தமது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோருக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த புடின்,
Uncategorized

இன்று ரஜினிகாந்தை சந்தித்து நலம் விசாரிக்கிறார் கமல்

admin
சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஆதரவு தரும்படி நடிகர் ரஜினிகாந்திடம் கமல்ஹாசன் கேட்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மூன்றாம் கட்டத் தேர்தல் பிரச்சாரத்தை முடித்து விட்டு
Uncategorized

தமிழகம் முழுவதும்புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை

admin
2020ம் ஆண்டு இன்றுடன் முடிவடைந்து நள்ளிரவில் புத்தாண்டு பிறக்கிறது. கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில், தமிழகம் முழுவதும் பொது இடங்கள், விடுதிகள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு பிறப்பையொட்டி கிறித்தவ