Headline Headlines News இலங்கை பகலவன் செய்திகள் பிரதான செய்திகள் யாழ்ப்பாணம் விளையாட்டு

“வடக்கின் போர்” இன்று ஆரம்பம்

“வடக்கின் போர்” என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரிக்கும் இடையிலான நூற்றாண்டு கால கிரிக்கெட் போட்டி இன்று காலை ஆரம்பமாகியது.

116 ஆவது முறையாக இடம்பெறும் இப்போட்டி, இம்முறையும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று(09) நாளை(10) நாளை மறுதினம்(11) என மூன்று தினங்கள் நடைபெறவுள்ளது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களமிறங்கியுள்ளது.

இந்த ஆண்டுடன் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியின் இருநூறாவது ஆண்டு பூர்த்தியாவதால் போட்டி தொடர்பான எதிர்பார்ப்பு இரு கல்லூரி மாணவர்கள் பழைய மாணவர்கள் மற்றும் கிரிக்கெட் இரசிகர்களிடம் காணப்படுகிறது.

Related posts

நாடு முழுவதும் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்பு

Suki

Pakalavan Tv : Prime Tamil News – (04.08.2019)

admin

தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய மேலும் 35பேர் கைது

admin

Leave a Comment