Category : பிரதான செய்திகள்

Headline Headlines News இலங்கை பிரதான செய்திகள்

வெளியாகியது தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள்!

Editor2
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் நேற்று இரவு இரவு வெளியாகியுள்ளன. இலங்கையின் பரீட்சைகள் திணைக்களம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குறித்த முடிவுகளை, https://www.doenets.lk/ என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Headlines News இலங்கை பிரதான செய்திகள்

அதிர்ந்தது கொழும்பு – மீண்டும் போராட்டம்

Editor2
கொழும்பு – விமலதர்ம மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்று இன்று மதியம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலங்கை துறைமுக அதிகாரசபையின் தொழிற்சங்கத்தினர் குறித்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளனர். ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு கோட்டையிலிருந்து கொட்டாஞ்சேனைக்கு செல்லும்
இலங்கை பிரதான செய்திகள் யாழ்ப்பாணம்

யாழில் களை கட்டிய பொங்கல் விழா

Editor2
வெண்கரம் அமைப்பின் ஏற்பாட்டில் பொங்கல் நிகழ்வானது மல்லாகம் – நரியிட்டான், இளைய நிலா சனசமூக நிலையத்தில் நேற்றையதினம் நடைபெற்றது. இதன்போது பாரம்பரிய விளையாட்டுக்களான கிறிஸ் மரம் ஏறுதல், தேங்காய் உரித்தல், தேங்காய் துருவுதல், முட்டி
Headline Headlines News இலங்கை பகலவன் செய்திகள் பிரதான செய்திகள்

பளையில் பட்டப் பகலில் சினிமா திரைப்படப்பாணியில் கடத்தல்

Editor2
யாழ்ப்பாணத்திலிருந்து பளை நோக்கி சென்று கொண்டிருந்த கப் வாகனத்தை வழிமறித்து வாகனத்தை கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். யாழ்ப்பாணத்திலிருந்து பளை வைத்தியசாலைக்கு பயணித்துக்கொண்டிருந்த கப் வாகனத்தை
Headlines News இலங்கை பகலவன் செய்திகள் பிரதான செய்திகள்

மீண்டும் கறுப்புத் துணியுடன் குதித்த ஹிருணிகா

Editor2
நாடு தத்தளிக்கும் நிலையில், 200 மில்லியன் ரூபாவை செலவிட்டு சுதந்திர தினத்தினை நடத்துவதற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். காலிமுகத்திடல் மைதானத்தில் அமைக்கப்பட்டு வரும் மேடைக் கம்பங்களில் கறுப்பு நாடாக்களை
Headline Headlines News இலங்கை பகலவன் செய்திகள் பிரதான செய்திகள்

நாட்டில் அரிசிக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து

Editor2
தற்போது நெல் பயிர்செய்கையில் பரவி வரும் இலை மஞ்சள் நோய் தொடர்ந்து அதிகரித்து வருவதால், எதிர்காலத்தில் நாடு அரிசி பற்றாக்குறையை சந்திக்க நேரிடும் என ருஹுனு பல்கலைக்கழகத்தின் பயிர் விஞ்ஞான சிரேஷ்ட பேராசிரியர் அருண
Headline Headlines News இலங்கை பிரதான செய்திகள்

மூன்று நாட்களுக்கு மக்களே அவதானம்

Editor2
நாட்டில் அடுத்த 36 மணி நேரத்திற்கு பலத்த மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக வளிமண்டவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி, கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது
Headline Headlines News இலங்கை பிரதான செய்திகள்

பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு ஆப்பு வைத்த அரசு

Editor2
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ள போதிலும் 02 மணித்தியாலங்கள் 20 நிமிட மின்வெட்டு தொடரும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. எவ்வாறாயினும், உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் மின்சாரத்தை
Headline Headlines News இலங்கை பிரதான செய்திகள்

இலங்கையில் 7 உயிர்களை பறித்த கொடூர பஸ் விபத்து – சோகத்தில் மக்கள்

Editor2
நுவரெலியாவில், நானுஓயா – ரதல்ல குறுக்கு வீதியின் சமர் செட் பகுதியில் பஸ் ஒன்றும் வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துள்ளாகியுள்ளது. குறித்த விபத்து சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. ஹட்டன் டிக்கோயா
Headline Headlines News இலங்கை பிரதான செய்திகள்

இலங்கையில் முட்டைக்கு நேர்ந்த கொடுமை

Editor2
முட்டைக்கான விலை சூத்திரத்தை, எதிர்வரும் 3 தினங்களுக்குள் வழங்குமாறு அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவான கோப் குழுவின் தலைவர், பேராசிரியர் ரஞ்சித் பண்டார, நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு அறிவுறுத்தியுள்ளார். அதிகார சபையின்