Category : இலங்கை

இலங்கை

யாழ்ப்பாணத்தில் 75 பேருக்கு கோரோனோ தொற்று

Editor1
யாழ்ப்பாணத்தில் 75 பேருக்கு நேற்று திங்கட்கிழமை கோரோனோ தொற்று இனங்காணப்பட்டுள்ளதுடன் , வட மாகாணத்தில் 141 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக கோவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தினால்
இலங்கை

கிளிநொச்சி அம்பாள் குளத்தில் பெண்கொலை தொடர்பாக இருவர் கைது

Editor1
கிளிநொச்சி, அம்பாள் குளத்திலிருந்து கடந்த மார்ச் மாதம் சடலமாக மீட்கப்பட்ட உருத்திரபுரம் பகுதியை சேர்ந்த பெண்ணின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தில் இருவர் நேற்று கிளிநொச்சிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் மாதம் ஒன்பதாம்
இலங்கை

கொரோனா ஒழிப்புக்கான 200 பில்லியன் ரூபாய் குறைநிரப்பு பிரேரணை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு

Editor1
கொரோனா ஒழிப்புக்கான 200 பில்லியன் ரூபாய் குறைநிரப்பு பிரேரணை இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தப் பிரேரணை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவினால் முன்வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த விடயம் தொடர்பாக
இலங்கை

நாட்டில் இன்று தடுப்பூசி போடப்படும் இடங்கள்

Editor1
கொவிட் -19 வைரஸைக் கட்டுப்படுத்த அரசாங்கம் மேற்கொண்டு வரும் தடுப்பூசித் திட்டம் இன்றும் (22) பல இடங்களில் செயல்படுத்தப்படுகின்றது.அதன்படி, இன்றைய தடுப்பூசித் திட்டம் 28 இடங்களை உள்ளடக்கிய 9 மாவட்டங்களில் மேற்கொள்ளப் படுகின்றது.அவை வருமாறு
இலங்கை

முச்சக்கர வண்டிக் கட்டணம் கி.மீ 50 ரூபா வரை அதிகரிக்கும் சாத்தியம்

Editor1
எரிபொருள் விலை அதிகரிப்பால் ஒரு கிலோமீற்றருக்கு 50 ரூபா கட்டணம் அறவிடப்படும் என அகில இலங்கை முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சுதில் தில்ருக் சிங்கள ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முச்சக்கர
இலங்கை

தனிமைப்படுத்தலை மீறியவர்களுக்கு எதிராக வழக்கு: 10 ஆயிரம் அபராதம் அல்லது 6 மாதம் சிறை..!

Editor1
தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்பட்டதாக கைது செய்யப்பட்டிருந்த சந்தேக நபர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார். இதன்போது, குற்றம் உறுதிச்
இலங்கை வெளிமாவட்டம்

மேல் மாகாணத்திற்குள் நுழைய முற்பட்ட 245 வாகனங்கள் திருப்பியனுப்பி வைப்பு: அஜித்ரோஹண

Editor1
மேல் மாகாணத்திற்குள் எவ்வித காரணமுமின்றி பிரவேசிக்க முற்பட்ட 245 வாகனங்களில் பயணித்த 266 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். தொடர்ந்தும் இத்தகைய நபர்கள் தொடர்பில் கண்காணிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதுடன், தேவையின்றி மாகாண எல்லைகளை கடப்பதை 
இலங்கை

கணவர் வெளிநாட்டில்; யாழில் பெண் உத்தியோகத்தரின் முகம் சுழிக்கவைக்கும் செயல்!

Editor1
யாழ்ப்பாணத்தில் உள்ள திருமணமான பெண் கிராமசேவையாளர் ஒருவரிடம் நெருங்கிப்பழகிய இளைஞன் ஒருவர் கடும் காயங்களுடன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பெண்ணின் கணவர் ஐரோப்பிய நாடொன்றிற்கு சென்று இரண்டு வருடங்கள் கடந்த
இலங்கை

மாட்டு வண்டியில் நாடாளுமன்றம் சென்ற சஜித் அணி!

Editor1
இன்று காலை நாடாளுமன்றம் கூடிய நிலையில்அதில் கலந்துகொள்வதற்காக சஜித் அணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களானகிய நளின் பண்டார உள்ளிட்ட பலரும் மாட்டு வண்டியில் நாடாளுமன்ற வளாகத்திற்கு சென்றிருக்கின்றனர். அத்துடன் அங்கு அவர்கள் இன்று காலை ஆர்ப்பாட்டத்திலும்
இலங்கை

நள்ளிரவில் பெண்ணுடன் கையும் களவுமாக சிக்கிய பிள்ளையானின் முக்கியஸ்தர்

Editor1
மட்டக்களப்பு கல்லடி வேலூர் பகுதியில் கள்ளத்தொடர்பு காரணமாக தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் மாநகர சபை உறுப்பினர் ஒருவர் பொதுமக்களால் அடித்து விரட்டப்பட்டசம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. கல்லடி வேலூர் கள்ளத் தொடர்பு