Headline Headlines News இலங்கை பகலவன் TV பகலவன் செய்திகள் பிரதான செய்திகள்

திங்கட்கிழமை பொது விடுமுறை ?

எதிர்வரும் திங்கட்கிழமை பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 15 ஆம் திகதி திங்கட்கிழமையை பொது விடுமுறை தினமாக பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts

மத்திய கிழக்கு நாடுகளில் பாலியல் தொழிலுக்காக இலங்கைப் பெண்கள்

Suki

டெங்கு நிலைமை யாழ்ப்பாணத்தில் மோசமடைகிறது – மருத்துவர் அதிர்ச்சி அறிக்கை.

Suki

கிளிநொச்சியில் சடலத்துடன் வீதியில் பெரும் திரளானோர் ஆர்ப்பாட்டம்

Suki

Leave a Comment